Multiple Way of Cash Rewards
தினம் தினம் வேலை செய்து கூலிகளை வாங்க ஒரே பணித்தளை மட்டும் நம்பியிருந்தால், சில நாட்கள் வேலை இல்லாமல் போய்விடலாம். ஆகையால், நாம் பல பணித்தளங்களில் சேர்ந்து கொண்டால் ஏதேனும் ஒர் தளத்தில் வேலையினைச் செய்து பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு தினம் தினம் கூலியினை உடனுக்கூடன் வழங்கிவரும் இலவச Cash Rewarding Online Job Site பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
இப்பணித்தளத்தில் குறைந்தது $1 வேலை செய்து சம்பாதித்துவிட்டால் போதும், உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். இந்த ஒர் டாலர்(ரூ.60) சம்பாதிக்க ஒர் மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகும். ஆகையால், இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து உங்களுக்கான முதல் பேஅவுட்டினை வாங்கிக் கொள்ளலாம் ஓகேவா. அதற்கு என்ன வேலை செய்வது என்பதனை ஸ்டெப் பை ஸ்டெப்பாகப் பார்க்கலாம்.
1. முதலில் இந்தப் பணித்தளத்தில் இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
Free Register to Way of Cash Rewarding Job Site > http://padugai.com/genuinejobs/onlinejob7.html
முதலில் ரிஜிஸ்டர் செய்துவிட்டீர்கள் என்றால், அடுத்து வேலை செய்து 1 டாலர் சம்பாதிக்க வேண்டும். அப்பத்தானே பணத்தினை கேட்டு வாங்க முடியும். ஆகையால், 1 டாலர் எப்படி சம்பாதிப்பது என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.
2.
3. PTC முடித்துவிட்டீர்கள் என்றால், அடுத்து Offer Walls > என்றப் பகுதிக்குள் Supersonic Ads என்பதற்குள் செல்லுங்கள். இதில் நிறைய FREE Offers இருக்கும். பெரும்பான்மையானவை இலவசமான சாப்ட்வேர்களாக இருக்கும். இவற்றினை நீங்கள் டவுன்லோடிங்க் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 30+ பாயிண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இங்கு சில பேய்டு ஆபர்ஸ்களாக இருக்கலாம், அவற்றினைச் செய்யாதீர்கள். ஓன்லி ப்ரீ ஆபர்ஸினை மட்டும் செய்து பேலன்ஸினை ஏற்றுங்கள்.
4. சூப்பர்சோனிக் அட்ஸ் பகுதிக்குள் உள்ள ஆபர்களைச் செய்துவிட்டீர்கள் என்றால் அடுத்து, Token Ads பகுதிக்குள் இருக்கும் எளிதான இலவச ஆபர்களில் முடிந்ததைச் செய்யுங்கள்.
5. இதுதான் மிகவும் மிக முக்கியமானப் பகுதி. Offer Wall என்றப் பகுதிக்குள் அமைந்துள்ள CrowdFlower Task -என்றப் பகுதிக்குள் சென்றால், உங்களுக்கு நிறைய மைக்ரோ ஜாப்ஸ் இருக்கும். சிலே நேரம் நீங்கள் எண்டர் ஆன நேரத்தில் இல்லாதிருக்கலாம். அதற்காக அதில் பணிகள் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள், அடுத்த நாளும் செக் செய்யுங்கள், இப்படி தினம் தினம் செக் செய்யுங்கள். ஏனெனில், இப்பகுதியின் மூலம் தான் தினம் ரூ.100 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். இதில் உள்ள பணிகள் எல்லாம் வெறும் டிக் ஆப்சன் பணி தான். அதாவது எக்சாம் பேப்பரில் கொடுக்கப்படும் நான்கு அன்ஸ்வரில் சரியானதினை டிக் செய்து கொண்டே செல்வது போல, அவர்கள் கொடுப்பதில் சரியானதினை டிக் செய்தால் பணம் பேலன்சில் ஏறிக் கொண்டே இருக்கும். ஆகையால், இப்பகுதியில் தினமும் எண்டர் ஆகி புதிய ஜாப்கள் என்ன இருக்கிறது எனப் பார்த்து செய்யுங்கள்.
6. அடுத்து சிறப்பு ஆபர்ஸ். இவை அவ்வப் பொழுது வரும். அவை வரும் பொழுது, இப்பதிவின் பின்னூட்டமாக நான் சொல்லிக் கொண்டே வருவேன். ஆகையால் தினமும் படுகையில் லாக்கின் ஆகி, என்ன சிறப்பு ஆபர் ஜாப் வந்திருக்கிறது எனப் பார்த்து தெரிந்து கொள்வதோடு, கையோடு செய்து பணமும் வாங்கிக் கொள்ளலாம்.
இப்பணித்தளத்தில் எனது டவுன்லைனாக மேல் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொண்டால், அத்தளத்தின் பணிகள் எவ்வாறு செய்வது என்பது TeamViewer மூலம் ஒர் நாள் டொமோ வழங்கப்படும். அதற்கு, இப்பதிவில் பின்னூட்டமாக உங்களது User Name-ஐச் சொல்லி பயன் பெற்றுக் கொள்ளுங்கள்.
இப்பணித்தளத்தின் மூலம் நான் வாங்கிய பேமண்ட் ப்ரூப்:
Took me time to understand all of the comments, but I seriously enjoyed the write-up. It proved being really helpful to me and Im positive to all of the commenters right here! Its constantly nice when you can not only be informed, but also entertained! I am certain you had enjoyable writing this write-up. forextrade
ReplyDelete