வணக்கம்,
PTC ONLINE JOBS
இணைய உலகில் பலதரப்பட்ட பண வருவாய் பணித்தளங்கள் காணப்படுகின்றன. அப்படியான வருவாய் முறையில் PTC எனப்படும் Pay Through adsClick என்ற முறை கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக இணையத்தில் கோலோச்சி வருகின்றன. அவற்றுள் ஒர் சில தளங்கள் மட்டுமே நேர்மையாக பணத்தினை வழங்குவதோடு, நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. மற்றபடி, 1 ஆண்டுக்குள்ளும், 6 மாதத்திற்குள்ளும் என மூடிவிட்டுச் செல்லும் தளங்களே அதிகம். அதுவும் உறுப்பினர்களுக்கு பணத்தினை வழங்காமலே, 1000-க்கும் மேற்பட்ட தளங்கள் வந்து போய்விட்டன என்பதோடு, வாரம் ஒர் புதிய தளம் வந்து கொண்டும் இருக்கிறது. ஆனாலும், படுகையில் நேர்மையாகவும், சரியாகச் செயல்படுகின்றது என்று தெரிந்த சில தளங்களைப் பற்றி மட்டுமே செய்யச் சொல்லி வருகிறோம். அவை, நியோபக்ஸ், க்ளிக்சென்ஸ் & ப்ரோபக்ஸ்.
Genuine FREE Online Jobs
நியோ & க்ளிக்சென்ஸ் ஆகிய இரண்டும் 5 வருடங்களைக் கடந்து நேர்மையாக உறுப்பினர்களுக்கு பணத்தினைச் சரியாக வழங்கித் தனது பயணத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றினை பற்றிய விவரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, கடந்த ஒன்றரை வருடமாக சிறப்பாக செயல்பட்டு வரும் ப்ரோபக்ஸ் பற்றிய சில என் அனுபவ உண்மைகளையே முழுமையாகப் பார்க்கப்போகிறோம். இதில், நியோ பற்றி எனது அனுபவத்தினையும் சேர்த்தே சொல்லிவிடுகிறேன். ஏனெனில் இரண்டு தளத்திலும் வருவாய் செயல்பாடுகள் என்பது அத்தனை வெறுபாடுகள் கிடையாது. அதுமட்டுமில்லாமல், இது பணம் வருவாய் கொடுக்கும் தளம் என்று சொன்னாலும், பேமண்ட் ப்ரூப் பல நான் வாங்கியிருப்பதாலும், இலவசம் என்பதாலும் ஜஸ்ட் லிங்க் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளலாம் என நினைக்காதீர்கள். முழுமையாக, இந்த கட்டுரையைப் படிப்பதோடு, அனைத்திற்கும் ஓகே... நான் தொடர்ந்து இந்த தளத்தில் செயல்படுவேன் என்றால் மட்டும் எனது லிங்கினைக் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளுங்கள்.
Easy Online Job Site:
ProBux, இது மற்ற PTC தளங்களைப் போன்று, வலைத்தளம் எங்கும் விளம்பரங்களாக குவித்து வருவாய் பார்க்க நினைப்பது இல்லை. தனது செயல்பாடு என்னவோ, அதன்படி உறுப்பினர்களுக்கான வருவாய் விளம்பரங்களைச் சரியாக தினசரி காண்பிப்பதோடு, இது வரையிலும் உறுப்பினர்களுக்கும் தனது பங்கினைச் சரியாக செய்து கொடுத்து வருகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால், நியோபக்ஸ் போலவே சைட் விளம்பரம் அல்லாது வருவாய் விளம்பரங்களை மட்டும் சரியாக தேர்ந்தெடுக்கும் வீதம் சைட் தெளிவாக இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் அவர்களை விட மும்மடங்கு அதிகத் தொகையாக உறுப்பினர்களுக்கு தினம் 6 செண்டிற்கு விளம்பர வருவாய் கொடுப்பது கூடுதல் சிறப்பு.
PAY for Viewing Advertisement:
இந்த 5 நிமிடத்தில் மொத்த விளம்பரங்கள் மூலம் குறைந்தது $0.06 வருவாயாக கிடைத்திருக்கும். 6 செண்ட் என்பதனை இந்திய ரூபாயில் கால்குலேட் செய்துப் பார்த்தால், $1 = ரூ.62 => 1 செண்ட் = 62 காசு. அதாவது ஒர் ரூபாயுக்கும் கம்மி. அட இந்த 50 காசுக்கா, நான் இந்த சைட்டில் வேலை செய்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றும். உங்களுக்கு மட்டும் அல்ல, பலருக்கும் அப்படியே தோன்றும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை. ஏனெனில், நானும் உங்களைப் போல், அந்த தளத்தில் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதனைக் கால்குலேட் செய்து தானே பணியினைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால், நான் மேலும் சொல்வதனைத் தெளிவாகப் படித்துவிட்டு இந்தத் தளத்தில் சேர்ந்து வேலை செய்யலாம்.
நீங்க வேலை செய்ய விரும்பாத அந்த 50 காசுக்காக நான் வேலை செய்வேனா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!! ஆகையால் நான் இங்கே சொல்ல வருவது யாதெனில், சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால் தினம் ரூ.30 முதல் 150+ சம்பாதிக்கலாம் என்பதுதான். 30 ரூபாய் என்பது 5 நிமிட விளம்பரத்திற்கு கிடைக்கிற வருவாய் என்றால், மிகவும் நல்ல வருவாய் என்பதோடு, நாம் பயன்படுத்தும் Unlimited Broad Band-Internet Bill - தொகையினை இதன் மூலம் கட்டிவிடலாம் எனும் பொழுது, எத்தனை சிறப்பான வருவாய்த்தளம் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தினசரி ரூ.30 என்பதனை மாதத்திற்கு ரூ.1000/- கிடைக்கிறது. அதுவும், நாம் ஜஸ்ட் ஒர் 5 நிமிடம் ஒதுக்கினால் கிடைக்கிறது என்றால்!!! இப்பொழுது தெரிகிறதா...நான் ஏன் இந்தத் தளத்தில் வேலை செய்கிறேன் என்று. அதுமட்டுமில்லாமல், தினசரி பேஸ்புக்கில் 30 நிமிடம் பொழுது கழிக்கிறோம்.. அதே 30 நிமிடத்தினைக் கொண்டே, ஒர் சைடில் இந்த தளத்தின் பணியினை சும்மா க்ளிக் செய்து முடித்துவிடலாம்.
Instant Payment Proof
இந்த ரூபாய் 30 சம்பாதிப்பதற்காக, எனக்கு கீழ் நிறைய Direct Referrals சேர்த்து வைத்திருப்பேன் என்று நினைத்தால், அதற்கான எனது ரிப்போர்ட்டினை மேல் கொடுத்துள்ளேன் பாருங்கள்... 100 Direct Referrals இருக்கிறார்கள். இருந்து என்ன பயன்? அவர்களது க்லிக்ஸ் என்ன என்று பாருங்கள்... ஜீரோ!!! இந்த தளத்தில் அடிப்படை வருவாயே, விளம்பரங்களை க்ளிக் செய்வதுதான். அதனையே அவர்கள் செய்யாத பொழுது எப்படி எனக்கு அவர்கள் மூலம் கமிஷன் கிடைக்கும்??? ஆகையால், நான் நிறைய ரெபரல்களைச் சேர்த்து வைத்திருப்பதனால் அதிகம் சம்பாதிக்கிறேன் என நினைக்காதீர்கள், அவ்வாறு இல்லை. எனக்கு கீழ் 7 நபர்கள் மட்டுமே சரியாக தினமும் க்ளிக் செய்து வருவாய் பார்க்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு, எப்படி தினம் ரூ.30 பார்க்கலாம் என்ற உண்மை தெரிந்திருப்பதனால் செய்கிறார்கள், செய்து சம்பாதித்தவர் இங்கே சொல்லியும் வருகிறார், பார்க்க . மற்றவர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் செய்யவில்லை என்பதோடு, எவ்வாறு அத்தளத்தின் வேலை செய்து பணம் வாங்குவது தெரியாமலே ஆன்லைஜ் ஜாப் தளம் என்ற விளம்பரத்தினைப் பார்த்து க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்ததோடு, சரி. அப்படியே அந்த தளத்தினை மூடிவிட்டனர். அத்தோடு எனது வருவாய் கதவினையும் சேர்த்தே மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். ஆகையால் தான் உங்களைத் தெளிவாக இந்த முழு ஆர்ட்டிகளையும் படித்துவிட்டு, இவ்வாறு நாமும் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும், தினம் செய்ய வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் மட்டும் எனது லிங்கினைக் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றுச் சொல்லிக் கொள்கிறேன்.
Commission from Referrals:
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, இத்தளத்தின் சேர்ந்து கொள்வதோடு தினமும் View Ads என்றப் பகுதிக்குள் சென்று கொடுக்கப்பட்ட அனைத்து வருவாய் விளம்பரங்களையும் ஒர் க்ளிக் செய்து, தங்களது கணக்கில் கிரிடிட் ஆகும் வரைப் பார்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் பார்ப்பதன் மூலம் உங்களது கணக்கில் 0.60 சென்ட் சேர்ந்துவிடும்.
Good Income with Rent Referrals
Manage your Job Workers:
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், ஒவ்வொரு நாளும் தங்களுக்கு கீழ் இருக்கும் ரெபரல்கள் செய்யும் க்ளிக்கிற்கு கமிஷன் வர வேண்டும் என்றால், தினமும் நீங்கள் அனைத்து விளம்பரங்களையும் அல்லது கண்டிப்பாக கடைசியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் 4 மஞ்சள் நிறத்திலான விளம்பரங்களைப் பார்த்திருக்க வேண்டும். அவ்வாறு ஒர் நாள் பார்க்கத் தவறினாலும், அதற்கு அடுத்த நாள் உங்களது ரெபரல் க்ளிக் செய்வதற்கான கமிஷன் கிடைக்காது. ஆகையால் தவறாது 5 நிமிடம் ஒதுக்கி விளம்பரங்களைப் பார்த்துவிடுங்கள். சில அத்யாவசிய பயணங்களால், சில நாட்கள் க்ளிக் செய்ய முடியாமல் போகலாம்... அதனை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஆன்லைனில் இருந்து கொண்டே ஒர் 5 நிமிடம் ஒதுக்கத் தவறாதீர்கள். அதைப்போல், மை அக்கவுண்ட் பகுதியில் இடப்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள மெனு லிங்கான Rented என்பதனைக் க்ளிக் செய்து, நீங்கள் வாடகைக்கு எடுத்துள்ளவர்களின் க்ளிக் விவரங்களை அறிந்து கொள்வதோடு, அப்பகுதியில் மேல் உள்ள AutoPay Enable செய்ய மறந்துவிடாதீர்கள். இதன் மூலம், க்ளிக் செய்யும் நபர்களின் ஆயுள் நாட்களை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ள முடிவதோடு விரைவாக நல்ல நபர்களை இழப்பது தவிர்க்கப்படுகிறது. அதைப்போல், நாம் ஒவ்வொருவரையும் 20 செண்ட் கொடுத்து, 30 நாட்களுக்கே வாடகைக்கு எடுத்துள்ளோம், 30 நாட்களுக்குப் பின் Expiry ஆகிவிடுவார்கள். பின் புதிய ஆட்களைத்தான் வாடகைக்கு எடுக்க வேண்டும். அதற்கு, Expiry Day 1 நாள் இருக்கும் பொழுதே, அவர்களது க்ளிக் ஆவ்ரேஜ் 1.5-க்கு மேல் இருந்தால் கூடுதலாக 30 நாட்களுக்கு 20 செண்ட் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஒர் நபரை கூடுதலாக 30 நாட்கள் சேர்க்க, அந்த நபர்க்கு நேரே இருக்கும் கட்டத்தில் டிக் செய்துவிட்டு, அப்படியே அனைத்து நபர்களுக்கும் கீழ் வந்தால் வலப்பக்கத்தில் இருக்கும் ஆப்சனில் " I want to pay keep them for 30 more days" என்பதனைத் தேர்வு செய்து ஓகே கொடுத்துவிடுங்கள். இதற்கும் 20 செண்ட் வாடகைதான். இவ்வாறு, ஒவ்வொரு நாளும் எக்ஸ்ப்ரி ஆகுப் போகும் நபர்களின் க்ளிக் ஆவரேஜ் பார்த்து, கூடுதல் 30 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். 1.5-க்கும் குறைவான க்ளிக் ஆவ்ரேஜ் உள்ள நபர்களை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக புதிய நபர்களை ரெண்ட் செய்து கொள்ளுங்கள்.
Must Do it for Sure Commission
சுருக்கமாகச் சொல்லப் போனால், எளிதாக தினம் தினம் 5 நிமிடம் விளம்பரம் பார்ப்பதன் மூலம் நமக்குக் கீழ் 200 நபர்களை வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டால், தினம் ரூ.33 வருவாயாகப் பார்க்கலாம். இதனை நான் முழுமையாகப் பரிசோதனைச் செய்துவிட்டே உங்களிடம் சொல்கிறேன். ஆகையால், 3 மாதம் தொடர்ச்சியாக தினம் 5 நிமிடம் ஒதுக்குவதன் மூலம் மட்டுமே உங்களால் தினம் ரூ.33 சம்பாதிக்க முடியும். அது என்னால் முடியும், நான் தினமும் 1 மணி நேரத்திற்கும் மேல் இணையத்தில் பொழுது கழிக்கிறேன் என்று சொல்பவர்கள், இந்த 5 நிமிடப் பணியின் மூலம், மாதம் ரூ.1000 சம்பாதித்து, உங்களது இணையத்திற்கான கட்டணத்தினைச் செலுத்திவிடலாம்.
Free Online Job Income
நீங்கள் இலவச உறுப்பினராக இருந்தால் 200 நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதுவே $80 பே செய்து கோல்டன் மெம்பராக சேர்ந்து கொண்டால் 2000 நபர்களை வாடைக்கு எடுத்துக் கொள்ளலாம். 200 நபர்களுக்கு தினம் ரூ.33 என்றால், அப்படியே 5 மடங்கு கூட்டிக் கொள்ளுங்கள்.. ரூ.165 தினம் தினம் வருவாய் பார்க்கலாம். இதில் 15 ரூபாயினை கழித்துக் கொள்ளுங்கள் ஏனெனில், நாம் கோல்டன் மெம்பர்க்காக $80 டாலர் பே செய்திருக்கிறோம்.. அதன் ஒர் நாள் தொகைப் பார்த்தோம் என்றால் ரூ.14. ஆகையால், அதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால் நாம் தினசரி ரூ.150 வருவாயாகப் பார்க்கலாம். அதற்காக நாம் செலவிடும் நேரம் என்பது வெறும் 5 நிமிடம் மட்டுமே.
True of Inside Job Site
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய உண்மை என்னவெனில், சாதாரண உறுப்பினர் எனில் ரெண்டல் ரெபரல் க்ளிக்கிற்கான கமிஷன் $0.005 என்றுச் சொன்னால், கோல்டு மெம்பர் ஆனப் பின்னர் கமிஷன் $0.01 என கொடுக்கப்பட்டிருப்பதனை அட்டவணையில் பார்க்கலாம். அது உண்மைதான், கோல்டு மெம்பராக அப்கிரேடு செய்துவிட்டால் ஒர் க்ளிக்கிற்கு $0.01 கமிஷன் கிடைக்கும். ஆனால், ரெண்டல் ரெபரல் மூலம் கிடைக்கும் க்ளிக் என்பது அதைப்போல் அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதாவது சாதரண உறுப்பினராக இருந்து 200 நபர்கள் மூலம் 350 க்ளிக் பெற்றீர்கள் என்றால், கோல்டன் மெம்பரானப் பின்னர் எண்ணிக்கை 125 க்ளிக்காக மாறிவிடுகிறது. இதனை எல்லாம் எனது ஸ்டெப் பை ஸ்டெப் அனுபவத்தால் முழுமையாக தெரிந்த கொண்டப் பின்னரே உங்களிடம் உண்மையை பகிர்ந்து கொள்கிறேன். அதோடு மட்டுமில்லாமல், மேலே நான் தினம் ரூ150 சம்பாதிக்கலாம் என்பதும், இந்த உண்மைகளைக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 200 நபர்கள் மூலம் ரூ.30 என்றால், 2000 நபர்கள் மூலம் ரூ.300, அதுவும் கமிஷன் டபுள் என்கிற பொழுது, தினம் ரூ.600/- வருவாயாகக் கிடைக்கும் என்பதுதான் ஆவ்ரேஜ் கால்குலேஷன். அதுவே ஒவ்வொரு நபர் மூலம் 4 க்ளிக் என்று கால்குலேட் செய்தால் தினம் ரூ.1000-த்தினைத் தாண்டும். ஆனால் அந்த கால்குலேஷன் உண்மை கிடையாது, ரூ.150 என்பதுதான் உண்மை என்பதனை எனது அனுபத்தால் தெரிந்து கொண்டேன்.
ஆகையால் கோல்டன் மெம்பர் ஆக அப்கிரேடு செய்ய விரும்புவர்கள், அத்தோடு ரெபரலையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்... இல்லை என்றால், கூட்டிக் கூட்டிப் போகும் பொழுது பணத்தினைப் பெருக்க வழியில்லாமல் போய்விடும்.
Online Income Business Options
இதுவரையிலும் இத்தளத்தின் முக்கிய செயல்பாட்டினில் நமது 5 நிமிடத்தினை ஒதுக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றிப் பார்த்தோம். இப்பொழுது கூடுதலாகக் கொடுக்கப்பட வருவாய் வாய்ப்புகளைப் பார்த்தோம் என்றால், 1. ProGrid, 2. Offers & 3. Tasks. இதில் ProGrid என்பது அதிர்ஷ்டம். இலாட்டரிச் சீட்டு மாதிரி, கிடைச்சா காசு இல்லைன்னா இல்லை. ஆகையால், அந்தப் பகுதிக்குள் புகுந்து பாக்சில் க்ளிக் செய்து விளம்பரங்களைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். இங்கு நான் பார்ப்பதில்லை என்பதனையும் சொல்லிக் கொள்கிறேன். அதைப்போல் 2வதாக குறிப்பிட்டுள்ள Offers என்றப் பகுதிக்குள்ளும் நான் செல்வதில்லை. நீங்கள் விரும்பினால் உள்ளே சென்று செய்து பாருங்கள். செய்வதற்கான தொகை, ProCoins என்று உங்களது கணக்கில் சேர்வதோடு, அவை 5000 காயின்ஸ் சேர்ந்தப் பின்னர் தான் 1000 காயின்ஸ் = 1 டாலர் என கன்வர்ட் செய்து கொள்ளலாம். அதுவும் 30 நாட்களுக்குப் பின்னர். எனவே தான், நான் ஆபர்ஸ் என்று சொன்னால் செய்வது ஒன்று க்ளிக்சென்ஸ் இரண்டாவது கெட்பெய்டு
Earn Big Money with Free CFTask Work
கோல்டு மெம்பராக இருந்தாலும் சரி, சாதாரண உறுப்பினராக இருந்தாலும் சரி, நல்ல வருவாய் பார்க்க வேண்டும் என்றால் வரும் டாஸ்க் செய்வதன் மூலம் தான். இந்த டாஸ்க்கினை வழங்குவது CrowdFlower என்ற அமெரிக்கக் கம்பெனி. ஆன்லைனில் உள்ள பிரபல தளங்களான, கூகுள், இபே, அமேஷான் மற்றும் பல தளங்களுக்குத் தேவையான சின்னச் சிறு ஹுமன் கன்பார்மேஷன்ஸ் ஜாப்ஸ் மற்றும் பல எளிமையான ப்ராஜக்ட்களை இவை எடுத்துச் செய்வதோடு, ஆன்லைனில் பலரும் செய்து கொடுக்கும் வண்ணம் பிற தளங்களிலும் தனது ஜாப் வொர்க்கினை அப்டேட் செய்கிறார்கள். இதில் பெரும்பான்மையான ஜாப்கள், YES/No Confirmation Tick & Option Ticks போன்ற டிக் ஜாப்களாகவே இருக்கும். ஆகையால், கொடுக்கப்படும் ஜாப் விவரத்தினைப் படித்துவிட்டு என்னச் சொல்லியிருக்கிறார்களோ, அதன்படிச் செய்து கொள்ள வேண்டியதுதான். இதில் பெரிய குறை என்ன என்றால், இது ப்ராஜக்ட். அதாவது அவர்களிடம் எப்பொழுது கையில் ப்ராஜக்ட் வொர்க் இருக்கிறதோ அப்பொழுதுதான் அப்டேட் செய்வார்கள். அது நடு ராத்திரியாக இருக்கலாம், மாலையாக இருக்கலாம், காலையாக இருக்கலாம். கிடைக்கும் பொழுது அப்டேட் செய்துவிடுவார்கள். அதைப்போல், இது இணைய உலகம் என்பதால், ஆன்லைனில் பல மூளை முடுக்குகளிலிருந்தும் பலர் செய்வதால் 1 இலட்சம் டாஸ்க் என்றாலும் விரைவாக பணிகள் முடிந்துவிடும். அதே நேரத்தில் தினமும் புதிய பணிகள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். ஆகையால், நீங்கள் ஆன்லைனில் சும்மா இருக்கும் பொழுது எல்லாம் ஏதேனும் டாஸ்க் வந்திருக்கிறதா என தினமும் செக் செய்து கொண்டே இருந்தால், கிடைக்கும் பொழுது செய்து நல்ல வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.
Easy Dick Job
Eagerly wait for new Job
தினம் தினம் புதிய டாஸ்க்குகள் வந்தாலும், வாரத்தில் இரண்டு டாஸ்க்குகள் எளிமையாகக் கிடைக்கிறது என்பதனை எனது நீண்ட அனுபவத்தின் மூலம் பார்த்துவிட்டேன். ஆகையால் அந்த எளிமையான டிக் ஜாப்பினைப் பயன்படுத்தி 5 டாலர் பார்ப்பதன் மூலம், மாதம் $25 பார்த்துவிடலாம். அதாவது ரூ.1550. ஏற்கனவே நாம் விளம்பரம் மூலம் ரூ.1000 உறுதியான வருவாய் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், இப்பொழுது கூடுதலாக ரூ.1550 என்பது ஓட்டிக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோல்டன் மெம்பராக அப்கிரேடு செய்து கொண்டால் ரூ.3600. ஆக மொத்தம் ரூ.6150 என்பது இந்த ஒர் தளத்தின் மூலம் என்று சொன்னால், நாங்கள் செய்வது 5 தளத்திற்கும் மேல். ஆகையால் தான் எங்களால் பல ஆயிரம் சம்பாதிக்க முடிகிறது. நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. விளம்பரம் பார்க்க வெறும் 5 நிமிடம் தான். டாஸ்க் என்பது வாரத்தில் இரண்டு நாட்கள்... அதுவும் 2 மணி நேரத்தில் செய்துவிடலாம்.... ஆக நமது நேரம் எனப் பார்க்கப் போனால் எல்லாமே சிறிய ஓய்வு நேரம் தான். அந்த ஓய்வு நேரத்தில் ரூ.6100 சம்பாதித்துவிட்டோம் என்றால், அடுத்து என்னும் கூடுதலாக டைம் ஸ்பெண்ட் செய்து, அடுத்தடுத்த தளங்கள் என்று செய்யும் பொழுதுதான் கூடுதலாக வருவாயினைப் பெற முடிவதோடு.... அவ்வப் பொழுது ஏதேனும் ஒர் தளத்திலிருந்து பணம் வாங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.
இப்பொழுது நான் எவ்வாறு சம்பாதிக்கிறேன், எவ்ளவு சம்பாதிக்கலாம் என்று தெரிந்திருக்கும், அத்தோடு உங்களுக்கும் இந்த தளத்தில் சேர்ந்து ஆன்லைனில் பணம் வருவாய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதோடு, தினமும் கண்டிப்பாக விளம்பரத்தினைப் பார்ப்பேன் என்ற உறுதியிருந்தால், கீழே கொடுக்கப்பட்ட எனது லிங்க் மூலம் இந்த ஆன்லைன் பணித்தளத்தில் சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் வேலை >>>
இத்தளத்தின் நான் இன்ஸ்டண்டாக பேமண்ட் வாங்கிய பொழுது ரெக்கார்டு செய்யப்பட்ட விடியோவினைப் பார்த்து எவ்வாறு பணம் வாங்குவது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். அதைப்போல், உங்களது பதிவுகளைப் பணமாக மாற்ற சரியானப்படி பதிவுகளைச் செய்வதோடு, விளம்பரத்தினையும் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
படுகை.காம் கோல்டு மெம்பர்கள், தங்களது விளம்பரங்களை கையொப்பப் பகுதியில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால் படுகையில் பதிவிடுவதன் மூலமும் வருவாய் பார்க்கலாம்.
பேஸ்புக்கில் நிலைத்தகவல் இடுவது, வலைப்பூவில் ஆர்ட்டிகள், கவிதைகள், கதைகள் எழுதுவது, பிறதளங்களில் காப்பி பேஸ்ட் செய்வது, பிற தளங்களில் அரட்டை அடிப்பது இவை எல்லாம் நமது விருப்பம், நமது பொழுதுப்போக்கு அம்சம் என்று கூட சொல்லலாம்.
என்ன தான் நாம் பணம் சம்பாதித்தாலும் பொழுதுபோக்கிற்கு என்று நமது நேரத்தினை ஓதுக்குவதில்லையா? அதைப்போல் ஆன்லைன் உபயோகப்படுத்துவதும் நமது பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியாகக் கூட கொள்ளலாம்.
ஆனால், அதே காப்பி பேஸ்ட், அதே பேஸ்புக் நிலைத்தகவல், வலைப்பூ பதிவுகள், Forum Signature ஆகியவற்றினை சரியாக பயன்படுத்தி வருவாய் பார்க்கலாம். இதற்கு நீங்கள் தினம் 1 மணி நேரம் ஒதுக்குங்கள்.
இது ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காக சொல்லப்பட்டது. மற்றவர்கள் நோக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ பொழுதுபோக்கிலோ தலையிடுவது எனது எண்ணம் கிடையாது. புரிதலுக்கு நன்றி ஆதித்தன்.
படுகை.காம் கோல்டு மெம்பர்கள், தங்களது விளம்பரங்களை கையொப்பப் பகுதியில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால் படுகையில் பதிவிடுவதன் மூலமும் வருவாய் பார்க்கலாம்.
Free Online Jobs, Easy Home Based Jobs, Tamil Nadu Online Jobs, Chennai Copy Paste Jobs, Ads posting work, Easy Data Entry Project Free, Free online tamil typing job work, ஆன்லைன் வேலை, online velai, thamil jobs, inaiya velai, home business, chennai madurai, kovai, trichy ஒன்லைன் ஜொப், iNaiya velai, வேலை, பணம் சம்பாதிக்கலாம், சிறு தொழில் வாய்ப்புகள், இண்டர்னெட் ஜாப்ஸ்,internet jobs, free home business online job training
0 comments:
Post a Comment