AD (728x90)

Friday, August 26, 2016

Google Adwords Advertising for Online Small Business - CashFeeder

Share it Please

ஆன்லைன் சிறுதொழில் செய்வோர்கள் அனைவருக்கும் அவசியமானது டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற விளம்பர யுக்தியில் முதன்மையாய் இருப்பது கூகுள் அட்வர்ட்ஸ்.


டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றுச் சொன்னாலே அங்கு கூகுள் அட்வர்ட்ஸ் தான் முதன்மைப் பாடமாக இருக்கும். கூகுளில் எவ்வாறு விளம்பரம் செய்து தனது பொருள் அல்லது சேவையின் விற்பனையை அதிகரிப்பது என்பதற்கான பாடமே டிஜிட்டல் அட்வர்டைசிங்.


ஒர் பொருளை விற்பனை செய்தல் வேண்டும் என்றுச் சொன்னால், முதலில் அப்பொருளின் நன்மைகளை பார்வையாளர்களிடம் விளம்பரத்தின் மூலம் கொண்டு சேர்த்தல் வேண்டும்.


இப்பொருள் தனக்கு தேவை என்று விரும்பும் பார்வையாளர் என்பவர்கள், நமது வாடிக்கையாளர் ஆவார்கள்.


ஆன்லைன் அப்ளிகேட் மார்க்கெட்டிங் செய்பவர்கள் முதலில் தங்களது பொருள் பெரும்பான்மையான நபர்கள் விரும்பும் பொருளா என்று ஆராய்தல் வேண்டும். பின்னர் அதே பொருள் மார்க்கெட்டில் எத்தனை பிராண்டில் விற்பனை ஆகிறது மற்றும் அதனைவிட நமது தேர்வில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்று பட்டியல் போட வேண்டும்.



மற்றதனை விட சிறந்த பொருள் என்பதனைத் தேர்ந்தெடுத்தப் பின்னரே, இது அவைகளை விட சிறப்பானது என்பதனை பார்வையாளர்களிடம் விளம்பரம் மூலம் கொண்டு செல்லுதல் வேண்டும்.


ஆன்லைன் சிறுதொழிலாகச் செய்பவர்கள் கூகுள் அட்வர்ட்ஸ் விளம்பரம் மூலம் செய்தாலே விரைவாக நிறைய பார்வையாளர்களிடம் கொண்டுச் சேர்த்தல் முடியும்.


கூகுள் அட்வர்ட்ஸ் விளம்பரம் செய்ய அறிமுக போனஸ் கிரிடிட் கொடுக்கிறார்கள். அது ரூ.2000 .. ரூ.5000 என்ற இருவிதமான போனஸ்  அவார்ட் கிரிடிட் நமது முதல் டெபாசிட்க்கு ஏற்ப வழங்குகிறார்கள்.


நீங்கள் ரூ.2000 செலுத்தி கூகுள் அட்வர்ட்ஸ் விளம்பரத்தினை புக் செய்தால், உங்களுக்கு முதல்முறை 2000 ரூபாய்க்கான அட்ஸ் கிரிடிட் கூடுதலாக கிடைக்கும்.


கூகுள் அட்வர்ட்ஸ் எவ்வாறு செய்தல் தெரியலையே என்று கவலைப்பட வேண்டாம், நீங்கள் விளம்பரத்திற்கு என்று தனது பிசினஸ் செலவில் தினம் ரூ.400 ஒதுக்குபவராக இருந்தால் உங்களுக்காக உதவ ஒர் நபரினை கூகுளே நிர்ணயித்துவிடும். கூகுள் அட்வர்ட்ஸ் தொடங்க இலவச போன்லைன் 1-800-**** என்று 1800 இல் தொடங்கும் ஃபிரி ஹெல்ப் லைன் உள்ளது.


கூகூள் அட்வர்ட்ஸ் மூலம் விளம்பரம் செய்து ஆன்லைன் பிசினஸ் செய்ய, கையில் பணம் இருந்தால் போதும் அவர்களே உங்களுக்கான உதவிகள் செய்துவிடுவார்கள்... விற்பனை நடக்கிறதா என்பதனை மட்டும் நாம் கவனித்து அவர்களிடம் சொன்னோம் என்றால், அவர்களோ சரியானபடி விளம்பரத்தினை மாற்றியமைத்து நமது விற்பனைக்கு உதவுவார்கள்.


கூகுள் அட்வர்ட்ஸின் சிறப்பு என்றால் • Show your ads to the right audience and only pay when someone clicks through to your site. • Track your ad performance, budget, clicks, visitors, sales and more by connecting your Analytics and AdWords accounts. • Make your campaigns even stronger with information from Analytics, like which keywords are sending the most customers.


சரி, முதலீடு இல்லாமல் ஆன்லைன் பிசினஸில் எந்தப் பொருளை விற்பனை செய்து விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என்று நானும் ஆன்லைன் அலசி ஆராய்ந்ததில் சிறந்தப் பொருளாக கேஸ் பீடர் ப்ரோக்கிராமினை தேர்ந்த்தெடுத்திருக்கிறேன்.


கேஸ் பீடர் சிறப்பு, கையில் ரூபாய் ஐநூறு இருந்தால் போதும், அதனைக் கொண்டு கேஸ் பீடர் ஆன்லைன் பிசினசில் சேர்ந்து நாற்பது இலட்சத்தினை டீம் வொர்க் மூலம் விரைவாக சம்பாதிக்கலாம்.



இன்றைய காலத்தில் பணமே அனைவரது தேவையான பொருள். அந்தப் பணத்தினை ரூ.500 கொண்டு சம்பாதிக்க முடியும் என்ற கேஸ் பீடர் புரோக்கிராம் எனக்குப் பிடித்திருந்தது.. எனக்குப் பிடித்தது பலர்க்கும் பிடித்திருந்தது. பலரும் விற்பத்துடன் என்னிடம் ரூ.500 கொடுத்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். 



நாங்கள் இப்பொழுது பெரிய அணியாக சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். விரைவில் நாங்கள் இலட்சாதிபதி ஆகப் போகிறோம்.


நீங்களும் ஆன்லைன் பிசினஸ் செய்து விரைவாக இலட்சாதிபதி ஆக வேண்டும் என்று நினைத்தால் கேஸ் பீடர் புரோக்கிராமில் சேர்ந்து கொள்ளுங்கள். . விளம்பரம் புக் செய்யுங்கள்... விரைவாக இலட்சாதிபதி ஆகுங்கள்.


எனக்கு உதவி வரும் லீடர்களுக்கு நன்றி.


கேஸ் பீடர் ஆன்லைன் பிசினசினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.


எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.

Written by

0 comments:

Post a Comment

© 2013 Forex. All rights resevered. Designed by Templateism