AD (728x90)

Friday, August 19, 2016

Cashfeeder details - Cash Feeder online job detail கேஸ் பீடர் டிடெயில்

Share it Please
வணக்கம்,


நான் கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்.  கேஸ் பீடர் ஜாப் மிகவும் எளிதாக உள்ளது.  நாற்பது இலட்சம் வருவாய்க்கான வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. நான் மிக விரைவாக இலட்சாதிபதி ஆகக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைவாகவே கேஸ் பீடர் புரோக்கிராமில் காணப்படுகின்றன.



கேஸ் பீடர் ஜாப்பில் சேராதவர்களுக்கு டிடெயில்ஸ் என்று கூறுவதாக இருந்தால், நான் முதலில் சொல்லிக் கொள்வது,


கேஸ் பீடர் தளத்தினை நீங்கள் வருவாய் கொடுக்கக்கூடிய, இலட்சாதிபதி ஆக்கக்கூடிய நல்லதொரு ஆன்லைன் ஜாப் வழங்கும் தளம் என்று நினைத்தீர்கள் என்றால் அது சாத்தியமே.


மிகப் பெரிய வருவாய் பார்க்கக்கூடிய வாய்ப்பினை மேட்ரிக்ஸ் பார்முலாவில் கேஸ் பீடர் தளம் நமக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.500 கட்டிச் சேர்ந்து கொண்டோம் என்றுச் சொன்னால், அதனை நாற்பது இலட்சமாக வருவாயாகப் பெற வாய்ப்பு உள்ளது.


நாற்பது இலட்சம் சம்பாதிக்க டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் & மேட்ரிக்ஸ் டீம் வொர்க் நமக்கு பெரிதும் உதவும் காரணிகள்.


டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் என்றால் என்ன?

மேட்ரிக்ஸ் டீம் வொர்க் என்றால் என்ன?
நாற்பது இலட்சம் எவ்வாறு வருகிறது?
ஆகியவை உங்களது அடுத்தக்கட்ட செயல்பாட்டுக்குத் தேவையான அடிப்படைகள்.



கேஸ் பீடர் ஜாப் தளத்தினை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றுச் சொன்னால் அதற்கு காரணம் மேற்கூறப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கத்துடன் பதில் கொடுத்திருப்பதுதான்.


டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற ஒரே கேள்வியினை பல பகுதிகளாகப் பிரித்து ஒர் பாடமாக நடத்துவதற்குப் பெயர் தான் முழு விளக்கம்.



டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற கோர்ஸ் பல கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. நானும் ரூ.7500 கட்டணம் செலுத்தி டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் படித்திருக்கிறேன்.  இதனையே ரூ.45000 கட்டணம் செலுத்தி படித்தவர்களும் இருக்கிறார்கள்.. எல்லாமே டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற தலைப்பின் கீழ் அவரவர் தகுதிக்கேற்ப விளக்கத்திலும் யுக்தியிலும் புதுமை சேர்த்து, அதற்குத் தகுந்த கட்டணம் வசூலித்துவிட்டு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.


கேஸ் பீடர் தளமும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் தனக்கான ஒர் யுக்தியினை கையாள்கிறது. அதற்கான கட்டணமாக ரூ.500 வசூலிக்கிறது.



கேஸ் பீடர் டாட் நெட் வெப்சைட் வழங்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம் மிகவும் சுருக்கமானதும், மிக எளிதாக எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியதும், செலவினை மட்டப்படுத்தி, வருவாயினை அதிகப்படுத்தக்கூடிய யூக்தியும் ஆகும்.


கூகுள் இணையதளம் கூட ரூ.500 -இல் அட்ஸ் புக்கிங் செய்ய நமக்கு வாய்ப்பு அளிக்கிறது என்பதனையும் சொல்லிக் கொள்கிறேன். அதனைப் பயன்படுத்தி டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் ஆன்லைனில் கோடிகளும் இலட்சங்களும் சம்பாதித்தவர்கள் பலர். அது எவ்வாறு என்று சொல்லிக் கொடுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிக்கு பல ஆயிரம் செலவிட வேண்டிய இன்றைய சூழலில்,  டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற ஒன்றினை எளிமைப்படுத்தி, டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் ஜாப்பாக செயல்படுத்தி நம்மை இலட்சாதிபதி ஆக்க வாய்ப்பு கொடுத்திருப்பதுதான் கேஸ் பீடர் டாட் நெட் இணையதளம்.



நீங்கள் எதனை டிடெயில் என்று கேட்கிறீர்களோ, அதனை அறிந்திருந்தால் கேள்வியே இல்லை. உடனே என்னைப்போல் ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்திருப்பீர்கள்... அன்றைய தினமே சம்பாதிக்கவும் ஆரம்பித்திருப்பீர்கள்.


இப்பொழுதும் நீங்கள் இலட்சாதிபதி ஆகக்கூடிய வாய்ப்பு ரூ.500-இல் இருக்கிறது என்பதனை மீண்டும் தெளிவாகக் கூறிக் கொள்வதோடு,  என்னோடு சேர்ந்து கொண்டால் உங்களுக்கு நானே டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் செய்து தருகிறேன் என்பதனை நினைவுப்படுத்திக் கொள்கிறேன்.


நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கேஸ் பீடர் டாட் நெட் தளத்தின் லீடர் பேஜில் சென்று எனது ஸ்பான்சர் லிங்கினைக் கிளிக் செய்து சேர்ந்து கொள்வதும், ரூ.500 கட்டணம் செலுத்தி மேட்ரிக்ஸ் கணக்கினை அக்டிவேட் செய்வதுமே ஆகும்.


ரூ.500 கட்டணம் செலுத்திவிட்டேன் என்று சொன்னீர்கள் என்றுச் சொன்னால், டிஜிட்டல் ப்ராடக்ட் பகுதியில் உங்களுக்கான டிஜிட்டல் அட்ஸ் புக்கிங் விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.


வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி என்பதற்கான அனைத்து விவரங்களும் புத்தகமாக கொடுத்துவிட்டார்களே, நான் எப்படி படித்து செய்வது என்ற குழப்பம் வேண்டாம் என்பதற்குத்தான், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். ரூபாய் 500 கட்டணம் செலுத்தி என்னோடு சேர்ந்து கொள்ளுங்கள், நானே உங்களுக்கு அனைத்தினையும் சொல்லித் தருவதோடு செய்வதற்கான அனைத்து உதவியினை செய்து கொடுக்கிறேன்.


இதுவரையில் நான் பலருக்கு அட்ஸ் புக்கிங் செய்வதற்கு உதவியிருப்பதோடு, பலரும் எனது கேஸ் பீடர் அணியில் பல ஆயிரங்களைச் சம்பாதித்து இலட்சாதிபதி ஆகக்கூடிய வாய்ப்பினைப் பிரகாசப்படுத்தும் இரண்டாம் நிலைக்குச் சென்றுவிட்டனர்.


நீங்களும் உடனே முதல் நிலை கடந்து செல்ல, உங்களுக்கான அட்ஸ்புக்கிங் செய்ய கண்டிப்பாக நான் உதவுவேன்.



ரூ.500 பெரிதல்ல..... ஆனால், இலட்சங்களைக் கொடுக்கும் வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது பெரிய விஷயம்.


வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தியவர்களே இன்று பெரிய பணக்காரர்களாக உள்ளனர்.


தற்பொழுது, உங்களுக்கும் ஒர் வாய்ப்பாக இந்த கேஸ் பீடர் புரோக்கிராம் கிடைத்துள்ளது. ரூ.500 கட்டணம் செலுத்தி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


நல்லதொரு ஆன்லைன் ஜாப்பான கேஸ் பீடர் புரோக்கிராமினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.


எனக்கு உதவி வரும் அனைத்து லீடர்களுக்கும் நன்றி.


எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.




Written by

0 comments:

Post a Comment

© 2013 Forex. All rights resevered. Designed by Templateism