AD (728x90)

Thursday, October 17, 2013

Share Market Trading training Free open forex account

Share it Please
Open a Free Forex Trading Demo Account for Successful Trading with our Own Money.

உங்களது பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டிய தளம் > http://forex.padugai.com

வருடம் 2000 த்தில் மொபைல் போன் உபயோகத்திலிருந்த பொழுது எப்படி புதியவர்களுக்கு ஒர் ஆர்வமும், கையில் எடுத்தவுடனே உபயோகப்படுத்தக் கூடிய அளவிற்கு எளிமையாகவும் இருந்ததோ! அதைப்போல் தான் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் என்ற வருவாய் விளையாட்டும். ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய அப்படி ஒன்றும் பெரிதாக எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை... ஜஸ்ட் இரண்டே கிளிக் .... ஒன்று ஆர்டர் புக் செய்வது... மற்றொன்று இலாபத்துடன் ஆர்டரை க்ளோஸ் செய்வது, அவ்ளதான்.

என்னதான் மிக எளிமையாக இருந்தாலும், இதில் ரூ.10,000 + அமவுண்ட் இன்வஸ்ட்மெண்ட் செய்ய வேண்டியிருப்பதால் பலர் தயங்குகிறார்கள். ஆனால், உண்மையில் உங்களது இன்வஸ்ட்மெண்ட் தொகைக்கு மிகப்பெரிய வருவாயினை இதைப் போன்று வேறு எந்தவொரு இன்வஸ்ட்மெண்ட்டும் உங்களுக்கு கொடுக்கப் போவதில்லை. தங்கத்தினை வாங்கிப் போட்டாலும் சரி, நிலத்தினை வாங்கிப் போட்டாலும் சரி, ஃபோரக்ஸ் கொடுக்கும் வருவாய்க்கு நிகர் ஆக முடியாது. இவற்றினை எல்லாம் நான் மட்டும் சொல்லவில்லை. பலரும் உங்களிடம் சொல்லியிருப்பார்கள்... அதைப்போல் பலர் தினம் தினம் வருவாய் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பணத்தினை இன்வஸ்மெண்ட் செய்வது பெரிதல்ல, அதனைக் கொண்டு சிறந்த வெற்றிகரமான இலாபஸ்தராக நாம் மாற வேண்டும். அப்படியென்றால், ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் செய்வதில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதென்ன வழிமுறைகள்? அதெப்படி கற்றுக் கொள்வது? என்பதனை எல்லாம் இலவசமாக ஒர் டொமோ அக்கவுண்ட் மூலம் நாங்கள் சொல்லித்தர காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இலவசப் பயிற்சிக்கு நீங்கள் ஏதும் இன்வஸ்ட்மெண்ட் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.... ஜஸ்ட் ஒர் டொமோ அக்கவுண்ட் ஒபன் செய்தால் போதும்... உடனே உங்களுக்கான பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் + $1000 பணத்துடன் அக்டிவேட் செய்து கொடுக்கப்படும்.

கையில் அக்கவுண்ட் கிடைத்தவுடன், சும்மா சும்மா கிளிக் செய்து ஆர்டர் ப்ளேஸ் செய்து விளையாடிப் பார்க்கலாம்... அதே நேரத்தில் நாங்கள் சொல்வதனையும் கேட்டு, அதன்படி செயல்பட்டு எந்த அளவுக்கு வெற்றிகரமாக உள்ளது என்பதனையும் முழுமையாக, 10 நாள் அல்லது 1 மாதம் கூட தொடர்ந்து டொமோ அக்கவுண்டிலேயே பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். முழுமையாக மார்கெட் பற்றி தெரிய ஆரம்பித்தப் பின், எப்படி சம்பாதிப்பது என்பதனை எல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுக்கும் பார்முலாவை பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்தப் பின் நிதானமாக உங்களது சொந்தப் பணத்தினை இன்வஸ்ட்மெண்ட் செய்து, வருவாயினைப் பார்க்க ஆரம்பிக்கலாம். டொமோ அக்கவுண்ட் என்பதற்காக நீங்கள் விளையாடும் இடமும் டொமோ கிடையாது, ரியல் மார்கெட்... பணம் மட்டும் தான் கம்பெனி விருச்சுவல் மணி. மற்றபடி மார்கெட் மூவ்மெண்ட் எல்லாம் ரியல் அக்கவுண்ட்.

ஓகே ... எல்லாமே இலவசம் என்று சொல்லிவிட்டேன்... அப்புறம் என்ன? போரக்ஸ் ட்ரேடிங்கையும் ஒர் கை பார்த்துவிடலாம் வாங்க!


முதலில் நமது அறிமுக வெப்சைட் ஆன http://forex.padugai.com என்ற தளத்திற்குள் செல்லுங்கள்... அதில் வலப்பக்கம் கொடுக்கப்பட்ட இரண்டு அக்கவுண்ட் ஆப்சனில் Open A Demo என்ற ஆப்சனைக் கிளிக் செய்து டெமோ அக்கவுண்டினை ரிஜிஸ்டர் செய்யுங்கள்.... அல்லது http://padugai.com/genuinejobs/Tamil-Fo ... count.html என்பதற்குள் நேரடியாக சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள். ரிஜிஸ்டர் செய்வதற்கு முன்னர், கம்ப்யூட்டரில் ஐடி ப்ரூப்/ அட்ரஸ் ப்ரூப் ஸ்கேன் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒர் தடவை ரிஜிஸ்டர் செய்துவிட்டால் மீண்டும் ரியல் அக்கவுண்ட் என ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம்.. இதுக்குள் லாக்கின் ஆகினாலே ரியல் அக்கவுண்ட் என்ற ஆப்சன் இருக்கும், அதனைக் கிளிக் செய்து, வரும் பார்மினை பில்லப் செய்து நமது அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப், சிக்னேச்சர் ப்ரூப் ஆகியவற்றினை அப்லோடிங்க் செய்துவிட்டால் ரியல் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும். அதன் பின்னர் டெபிட் கார்டு மூலம் பணத்தினைச் செலுத்துவிட்டு, ரியலாக ட்ரேடிங்க் செய்து தினம் தினம் 1000 முதல் 10000+++ வரை சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.

டொமோ அக்கவுண்ட் என்பதனை கிளிக் செய்தவுடன் கீழே படத்தில் கொடுத்திருப்பது போன்ற பார்ம் வரும்... அதில் உங்களது இமெயில் ஐடி + இதற்கான ஒர் பாஸ்வேர்டு கொடுத்துக் கொள்ளுங்கள். ஒர் முறை ரிஜிஸ்டர் செய்துவிட்டால், அடுத்து அருகில் இருக்கும் லாக்கின்/சைன் இன் என்ற பட்டன் மூலம் நேரடியாக உள்ளே சென்றுவிடுங்கள்.

ஒகே நீங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக வந்திருப்பதால், பார்மில் இமெயில் ஐடி + லாக்கின் பாஸ்வேர்டு + கீழ் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பாக்சில் பதில் கொடுத்து கம்பிளிட் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்..

பார்மில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வியில் கவனிக்கப்பட வேண்டியவை.

First Name : நமது பெயர்.
Last Name : நம்முடைய இனிசியல்

Server : FxPro MT4 EA Micro
Currency : USD
Leverage : 1: 500

Amount : $1000

( இது அவர்களிடம் இருந்து டொமோ ட்ரேடிங்க் செய்ய நாம் விரும்பி பெறும் தொகை... ஆகையால் இந்த அமவுண்ட் நாம் டெபாசிட் செய்ய வேண்டும் என்பது இல்லை..... ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்தப் பின்னர், $100 , $500- 1000 $ என நம் விருப்பம் போல் இன்வஸ்மெண்ட் செய்து ட்ரேடிங்க் செய்யலாம்)

mailing : YES to all

ஒகே அவ்ளதான்... எல்லாம் சரியாக கொடுத்துவிட்டால்... கம்ப்லீட் பட்டன் க்ரீன் கலரில் அக்டிவ்வாக இருக்கும். தவறு செய்திருந்தால்.... கிளிக் செய்ய முடியாது... அப்படி ரிஜிஸ்டர் செய்யும் பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை எனில் எனக்கு போன் செய்யுங்கள்(9003032100)

கம்ப்ளிட் கொடுத்தப் பின்னர்.... முதலில் ஒர் அக்கவுண்ட் அக்டிவேஷன் லிங்க் உங்களது மெயில் ஐடிக்கு வரும்... இந்த மெயில் வர 30 நிமிடம் ஆகலாம் ... பொறுமையாக பார்த்து வந்ததும்... மெயிலை ஒபன் செய்து அக்டிவேஷன் லிங்கினை கிளிக் செய்து அக்கவுண்டினை அக்டிவேட் செய்யுங்கள்.

அக்கவுண்டினை அக்டிவேட் செய்தப் பின்னர், லாக்கின் ஆகி ரியல் அக்கவுண்ட் என்ற பார்மை பில் செய்து, ப்ரூப் எல்லாம் அப்லோடு செய்து சப்மிட் பண்ணி வையுங்கள் ... ஏனெனில், இது அப்ரூவல் ஆக 2 நாட்கள் ஆகும்.

இந்த பார்மினை பில் பண்ணி முடிப்பதற்குள், உங்களுக்கு பயிற்சிக்கான டொமோ ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் நேம் ஆகியவை அடங்கிய ஒர் மெயில் வந்திருக்கும்... இந்த மெயில் வந்தவுடன் நீங்கள் ட்ரேடிங்க் பண்ண ஆரம்பிக்கலாம்.

நீங்கள் டொமோ அக்கவுண்டில் ஒர் 5 நாட்கள் விளையாடுவதற்குள், உங்களது ப்ரூப் எல்லாம் சரியா பார்க்கப்பட்டு, ரியல் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகி.... ரியல் அக்கவுண்ட் ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் நேம் ஆகியவை உங்களது மெயிலுக்கு வந்திருக்கும்.

ரியல் அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆனவுடன், கேஸ் டெபாசிட் செய்து நமது ரியல் ட்ரேடிங்கை ஸ்டார்ட் செய்யலாம்.

இதில் எந்தவொரு இடத்தில் சந்தேகம் வந்தாலும் எனக்கு தொடர்பு கொண்டால், வழிகாட்டுதல் கிடைக்கும்.... எல்லாம் http://forex.padugai.com வழியாகச் சென்று ரிஜிஸ்டர் செய்பவர்களுக்குத்தான் .... மற்றத் தளத்தின் வழியாக ரிஜிஸ்டர் செய்துவிட்டு, இன்னிக்கு என்ன ஆர்டர் போட்டு ரூ.5000 சம்பாதிக்கலாம் என்று கேள்வி கேட்டால்... பதில் கொடுக்க மாட்டேம்.... ஆனால் உண்மை... நீங்கள் எந்தவொரு தளத்தின் வழியாகச் சென்றாலும்... உள்ளே மார்கெட் எல்லாம் ஒன்றுதான்... ஆகையால் எங்கு கிடைக்கும் சரியான சிக்கனலையும், எங்கும் பயன்படுத்தி இலாபம் சம்பாதிக்கலாம். பெரும்பான்மையான தளங்கள், தங்களது ரிஜிஸ்டர் உறுப்பினர்களுக்கு மட்டுமே சிக்னல் வழங்கும்... ஆனாலும், சிக்னலை எப்படிப் பயன்படுத்துவது, எப்போது பயன்படுத்துவது என்பது தெரியாமல்... மாட்டிக் கொள்வார்கள்.


ஆனால் forex.padugai.com வழியாக ரிஜிஸ்டர் செய்துவிட்டு, உங்களது அக்கவுண்ட் ஐடி/மெயில் ஐடி ஆகிய டிட்டெயில் கொடுத்துவிட்டால், உங்களுக்கு சிக்னலை சரியான முறையில் பயன்படுத்தி இலாபத்தினை சம்பாதிப்பது மட்டும் அல்லாமல், சிக்னல் உருவாக்கம் செய்யக் கூடிய டெக்னிகள் அனலைசிங்க் மெதடையும் படுகை கற்றுக் கொடுக்கும். ஆகையால், எந்தவொரு தளத்தில் இணைந்து ட்ரேடிங்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், நமது படுகைக்கு வாருங்கள்... தமிழ்போரக்ஸில் இணைந்து, படுகை ஃபோரக்ஸ் குழுவுக்குள் இணைந்துவிட்டால் முழுமையாக அனைத்தும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். இல்லை எனில் கோல்டு மெம்பர் ஆகிக் கொள்ளுங்கள்... எல்லா வசதியும் உங்களுக்கும் கிடைக்கும்.


இதுவரை அக்கவுண்ட் ரிஜிஸ்டர் பற்றியச் செய்திகளை மட்டும் சொல்லியிருக்கிறேன்... அடுத்தப் பாகத்தில் டொமோ அக்கவுண்ட் ஐடி/பாஸ்வர்டு வந்ததும் ட்ரேடிங்கில் எப்படி குதிப்பது என்பதனைப் பற்றிப் பார்க்கலாம்.

டொமோ அக்கவுண்ட் ஒபன் செய்தவர்கள் உடனடியாக இங்கு பின்னூட்டம்/போஸ்ட் ரிப்லே மூலம் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களை அடையாளம் கண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை தெளிவாகச் சொல்லித் தர முடியும்.

Written by

0 comments:

Post a Comment

© 2013 Forex. All rights resevered. Designed by Templateism