எல்லோர்க்கும் பிடித்தமான தொழில் சுயதொழில். அப்படியான சுயதொழில் வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில் நவீன இணைய உலகம் முதன்மை இடத்தினைப் பெற்று வருகிறது.
பற்பல வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய இணையதள சுயதொழில் வாய்ப்புகளில் மிகவும் பிரபலமான ஆன்லைன் சுயதொழில் என்பது, விளம்பர உலகம் தான்.
இணைய உலக உற்பத்திக்கான நுணுக்கங்களை பற்பல கணணி படிப்புகள் மூலம் கற்றுக் கொண்டு சுயதொழில் செய்வோர் சிலர் என்றால், எதனையும் கற்றுக் கொள்ளாமல் விளம்பர உலகம் மூலம் தனக்குத் தெரிந்ததனைக் கொண்டு வருவாய் பார்ப்போர் பலர்.
ஆனாலும் பாருங்கள், பலருக்கு இந்த இணையதள சுயதொழில் வேலை வாய்ப்பினைப் பற்றித் தெரியவே தெரியாது. வெளியில் எடுத்துச் சொன்னாலும், பரவி காணக்கப்படும் பிராடு தளங்களால் எவரும் ஏற்றுக் கொள்ள பயப்படுகிறார்கள்.
என்னைப் பாருங்கள், எவ்வளவோ தடை ஆன்லைன் ஜாப் மூலம் பணம் வாங்கிட்டேன். ஆரம்பத்தில் தாங்க, காசோலைக்காக 30 நாட்கள் காத்திருப்பதும்... அது வங்கியில் பணமாக எப்போ கிடைக்கும் என்று 20 நாட்கள் காத்திருப்பதும் என்றிருந்து. ஆனால், இப்போ அப்படியெல்லாம் இல்லை. அதைவிட சுலபமான பல வேலை வாய்ப்புகளை அறிந்து கொண்டதோடு, தினம் தினம் செய்து பணத்தினை உடனுக்கூடன் பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆமாம், பேபால் என்ற ஆன்லைன் வங்கியின் மூலம் இன்ஸ்டண்டாக பெற்றுக் கொள்வதோடு, 3 நாளில் எனது வங்கி ஏ.டி.எம் கார்டு மூலமும் எடுத்துச் செலவு செய்து கொள்ள முடிகிறது.
இவ்வளவு எளிதான நடைமுறைக்கு வந்துவிட்ட ஆன்லைன் வேலையினை பலரும் வீடுகளிலிருந்தே செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் இதனை ஒர் சுயதொழில் போல் விருப்பத்துடன், இரவோ பகலோ கிடைக்கும் ஒய்வில் செய்து நல்ல வருவாய் பார்க்கிறார்கள்.அப்புறம் என்ன நீங்களும் வாங்க, பகுதி நேரமாகவே செய்து நல்லாச் சம்பாதிக்கலாம்.
ஆன்லைன் ஜாப் பற்றிய முழுமையான பயிற்சிக்கு வாருங்கள் படுகை.காம் > எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.
My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2
0 comments:
Post a Comment