On line job என்ற இணைய வருவாய் கடலுக்குள் முத்துக் குளிக்க இறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படி முத்து குளிக்க இறங்கியவர்களில் ஒருவர் தான் நீங்கள்.
கடலுக்குள் மூழ்கி முத்தினைக் கண்டெடுக்க வேண்டும் என்றால் எத்தனை முறை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும், எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல வேண்டும், அதற்கு எவ்வளவு உடல் தகுதி வேண்டும் என்பது போன்ற பொதுப்படையான அடிப்படைக் கருத்துக்களை இல்லாமல் யாரும் செல்வதில்லை.
இணையம் என்ற கடலுக்குள் வருவாய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர்கள் மட்டும், ஏனோ எல்லாம் மிகவும் எளிதுதான் என்றத் தோரணையில் விரைவாக இறங்கிவிடுகிறார்கள். அதே நேரத்தில், இறங்கிய இடம் சரிதானா? நாம் முத்துக் குளிக்க ஆழம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா? அல்லது மேலேயே மிதந்து கொண்டிருக்கிறோமா? என்பதனை எல்லாம் தெரியாமல்..... கொஞ்சம் நாட்கள் கழித்து நானும் ஆன்-லைன் ஜாப் என்ற கடலுக்குள் முத்தெடுக்க - பணம் சம்பாதிக்க முயற்சித்தேன். ஆனால் என் வேலைக்கு அவர்கள் எந்தவொரு வெகுமதியும் கொடுக்கவில்லை என, என்ன செய்தோம் என்றே தெரியாமல், ஒவ்வொரு நொடியும் வரலாறாக மாறிக் கொண்டிருக்கும் காலம் என்ற கண்ணாடியினை அளவு கோலாகக் கொண்டு சொல்லிவிடுகின்றனர்.
அதே நேரத்தில், அதே ஆன்-லைன் ஜாப் என்னும் கடலுக்குள் இறங்கி முத்து முத்தாக நாங்கள் கண்டெடுத்து வருவதனை பார்த்து, எப்படி எவ்வாறு செய்து பணம் வாங்குகிறார்கள். நமக்கு ஏன் கிடைக்கவில்லை. நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஒத்தாசையாக நாலுபேர் ஆன்லைன் ஜாப் என்றால் பேமண்ட் தரமாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்கள். அது தனக்குச் சாதகமாக இருப்பதால், அதையே நம்பிக் கொள்ளுதல் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆன்லைன் வேலை என்பது காலத்தால் பிறந்த பணி வாய்ப்பு. எல்லாம் இணையமாக மாறிவரும் உலகில், இணையதள வேலை வாய்ப்பு என்ற வெற்றிடம் உருவாக்கப்பட்டு, அதற்கான ஆட்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தினை நிரப்படி நாங்களும் பல பேமண்ட் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்களும் வந்தால் சம்பாதிக்கலாம்.
பார்க்க என்னவோ 100 ரூபாய் .... 200 ரூபாய்... 500 ரூபாய் என்றுதான் தெரியும். ஆனால், அதனையே சரியாகச் செய்தால் தினம் தினம் வாங்குவதோடு... தினம் ரூ.1000 கூட சம்பாதிக்கலாம் என்பதே நிதர்சன உண்மை. ஆகையால், ஆன் லைன் ஜாப்பில் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவது... 100 ரூபாய் பணியானாலும் செய்து, உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த முதல் நூறு ரூபாய் உங்களை மேலும் மேலும் பல நூறுகளை வாங்க மனதினை உந்துவதோடு... பல ஆயிரங்களாய் சம்பாதிக்க வைக்கும் சிறுதுளி. ஆகையால், சிறுதுளி பெரு வெள்ளம் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.
மேலும் விவரமாக ஆன்லைன் ஜாப் எவ்வாறு செய்வது, எந்தந்த தளம் சரியாக பணத்தினைக் கொடுப்பார்கள், எந்தப் பணியினை இப்பொழுது செய்யலாம் என பலவற்றினையும் கற்றுக் கொள்ள வாருங்கள் படுகை.காம்... இதோ கீழே இருக்கும் எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.
My Referral link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2 .
0 comments:
Post a Comment