AD (728x90)

Thursday, August 11, 2016

கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் - இலட்சம் சம்பாதிக்கலாம் cashfeeder

Share it Please
வணக்கம்,


கனவும் ஒர் நாள் நினைவாகும், விடா முயற்சியுடன் செயல்பட்டால்.


நிச்சயம் நானும் ஒர் இலட்சாதிபதி ஆவேன்.


தினம் வருவாய் பார்த்த்துக் கொண்டிருந்தாலும், அவை வீட்டுச் செலவுக்கு சரியாக இருப்பதால், கூடுதல் வருவாய் மூலம் எனது இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற ஆன்லைனில் பகுதி நேரப் பணி செய்வதற்கு முயற்சித்ததில், நல்லது ஒர் ஆன்லைன் ஜாப்பாக கேஸ் பீடர் அட் புக்கிங் ஜாப்பில் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.


கேஸ் பீடர் அட் புக்கிங் ஜாப் மிகவும் எளிதானது என்பது மட்டுமில்லாமல், தினம் ஒர் பத்து நிமிடத்தினை ஒதுக்கினால் போதும்...இலட்சியமான இலட்சம் ரூபாயினை டீம் லீடர்கள் துணையோடு வருவாயாக நமது வங்கிக்கே பெற்றுக் கொள்ளலாம்.


கேஸ் பீடர் ஜாப்பில் வரும் பணத்தினை எல்லாம் இப்பொழுதே நான் தனியாக சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன்.  எனது விளம்பரங்கள் கூகுளில் ஹிட்டாகும் பொழுது எனக்கு ரூ.500...  ரூபாய் 600 என எனது வங்கிக்கே டீம் லீடர்கள் உதவியுடன் உடனுக்கூடன் அனுப்பி வைக்கப்பட்டுவிடுகிறது.


எப்படி விளம்பரம் புக் செய்கிறார்கள், அது எப்படி கூகுளில் ஹிட்டாகிறது, எப்படி அது பணமாகிறது என்பதனைக் கற்றுக் கொள்ள, டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பயிற்சி பல கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.



ஆன்லைனில் சம்பாதிக்க பயன்படும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் படித்த டீம் லீடர்களுக்கு கீழ் சேர்ந்து நான் பணியாற்றுவதால் எனக்கு அவர்களே அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.


கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் சேர எதுவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்து கொண்டால், டீம் லீடரே நமக்கு கேஸ் பீடர் ஜாப்பில் வேலை செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிடுகிறார்கள்.  கம்ப்யூட்டர் பற்றி அவ்வளவாக தெரியாதவர்களுக்கு டீம் விவர் மூலம் 30 நிமிடத்தில் சொல்லிக் கொடுத்துவிடுவார்கள்.    கம்ப்யூட்டர் நல்லா பயன்படுத்த தெரிந்தவர்கள் மொபைலில் சொன்னாலே தெரிந்துவிடும்... வேலை செய்ய ஆரம்பித்துவிடலாம்... அவ்வளவு எளிது.


விடியோவிலும் எவ்வாறு வேலை செய்வது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், அதனைப் பார்த்தும் செய்யலாம்.


கேஸ் பீடர் ஜாப் மிகவும் எளிதான ஜாப்.,


அதிக வருவாய் கொடுக்கக் கூடிய பார்ட் டைம் ஆன்லைன் ஜாப்.


இலட்சாதிபதி ஆக வேண்டும் என்று ஆசையிருந்தால், கேஸ் பீடர் ஜாப் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.


கேஸ் பீடர் ஜாப்பில் சேரும் பொழுது லீடர்களோடு சேர்ந்து செய்யுங்கள்.  எனக்கு உதவி வரும் லீடர் பெயர் மற்றும் மொபைல் எண், கேஸ் பீடர் டாட் நெட் தளத்தில் லீடர் பேஜில் உள்ளது.


லீடரைத் தொடர்பு கொண்டு அவர்க்கு கீழே சேர்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு அனைத்து உதவியும் செய்து கொடுப்பார்.


இந்த நேரத்தில் நமது டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயாவினை நினைவில் கொள்வதில் மகிழ்ச்சி.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ அடைய நினைப்பது வீண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.



என்று அப்துல் கலாம் ஐயா, கொள்ள வேண்டிய பெரிய இலட்சியக் கனவினையும், அதனை அடைய உழைப்பிருந்தால் போதும் என்று தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.


நான் நாற்பது இலட்சத்தினை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒர் பெரிய இலட்சியத்துடன், கேஸ் பீடர் அணியினருடன் தொடர்ந்து விடாமுயற்சியாக போராடி வெல்வேன் என்ற உறுதிப்பாடு எப்பொழுதும் எனக்கு உண்டு.


எளிமையான கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.


பலரை இலட்சாதிபதியாக ஆக்க உழைத்துக் கொண்டிருக்கும் லீடர்களுக்கும் நன்றி.


எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.

#கேஸ்பீடர் #பணம் #இலட்சம் #cashfeeder #Cash_Feeder #Money



 

Written by

0 comments:

Post a Comment

© 2013 Forex. All rights resevered. Designed by Templateism