வணக்கம்,
இனிதான இணைய உலகம், எளிதான பல வேலைகளைக் கொடுத்து, இன்றைய தேவைக்கு ஏற்ப அதிகமாக வருவாய் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நமது இன்றைய அன்றாட வாழ்விற்கானத் தேவையின் உயர்வினை இன்றைய நவீன உலகமாகிய இணைய உலகம் மிக நன்றாகவே புரிந்து வைத்திருப்பது மட்டுமில்லாமல், நவீன உலகின் வளர்ச்சிக்கு ஏற்ற அன்றாடப் பொருட்களைக் கொண்டு உயர்வான மகிழ்ச்சி வாழ்வினை வாழ தேவையான வருவாய் பணத்தினை இணைய வேலைகள் வழங்குகின்றன.
கேஸ் பீடர் அட் புக்கிங் ஆன்லைன் ஜாப்பில் நான் சேர்ந்திருக்கிறேன்.
கேஸ் பீடர் ஜாப்பினை நான் பகுதி நேரப் பணியாக வீட்டிலிருந்தபடியே செய்ய முடிகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
வீட்டிலிருந்தபடியே இண்டர்நெட் வழியாக கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பினைச் செய்ய முடிவதால், யார் வேண்டும் என்றாலும் சேர்ந்து செய்யலாம் என்பது கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பின் சிறப்பு.
தினம் ஒர் 10 நிமிடம் இந்த கேஸ் பீடர் ஜாப்பிற்கு என்று ஒதுக்கினால் போதுமானதாக உள்ளது. மொபைல் இண்டர்நெட் வழியாகவும் இப்பணியினை செய்தல் முடிகிறது.
குறைந்த நேரம், எவர் வேண்டும் என்றாலும் செய்ய முடியும் என்ற காரணியே கேஸ் பீடர் ஜாப் மூலம் நான் இலட்சாதிபதி ஆவேன் என்ற உறுதிப்பாட்டினைக் கொடுத்தது.
கல்லூரி மாணவர்கள் சிலரை எனது அணியில் சேர்த்துக் கொண்டு, எனக்கான அடிப்படைப் பணியினை நான்கு நபர்களோடு பூர்த்தி செய்தால், அடுத்தடுத்து ஒவ்வொரு நபரும் நான்கு நபர் சேர்த்தல் என அவரவர் கடமையினை இலட்சாபதி ஆக வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக செய்யும் பொழுது நான் இலட்சாதிபதி.
மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கை என்பது அதிகமாக இருக்கும் என்பதுமட்டுமில்லாமல், முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்து கொள்ள கட்டணம் என்பது ரூ.500 மட்டும் தான். இது எல்லோராலும் முடியுமான ஒன்று.
ரூ.500 கட்டணம் செலுத்தி சேர்ந்து, அட்ஸ் புக்கிங் ஜாப்பினை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் தொகுப்பின் எதிர்பார்பு நாற்பது இலட்சம்.
மிகக் குறைந்த நாட்களிலே... அதாவது 100 நாட்களில் கூட இந்த நாற்பது இலட்சத்தினை எட்டிவிட வாய்ப்புகள் உள்ளன. இதனை இளைஞர்கள் சிறந்த வாய்ப்பாக எடுத்து, விரைவாக செய்து முடித்திட கடின முயற்சிகளை எடுக்கும் பொழுது சாத்தியப்படும்.
எனது இலக்கு 100 நாட்களில் பத்து இலட்சத்தினை எப்படியாவது சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான்.
நான் கேஸ் பீடர் லீடர்களோடு சேர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆகையால் எனக்கான நான்கு நபர்களே அவர்களே சேர்த்து வருகின்றனர்... அவர்களது பணிக்கு நன்றி.
கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப் மிகவும் எளிதானதாகவும், குறைந்த கட்டணத்தில் அதிக வருவாய் கொடுப்பதாகவும் உள்ளது.
வேலைக்குச் செல்பவர்கள், வீட்டு நிர்வாகப் பெண்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், கல்லூரி மாணவர்கள் என எல்லோர்க்கும் உகந்த பகுதி நேரப் பணி கேஸ் பீடர் ஜாப்.
கேஸ் பீடர் ஜாப்பில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள், கேஸ் பீடர் டாட் நெட் என்ற இணையதளத்திற்கு சென்று லீடர் என்ற பேஜில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு மேலும் விவரம் தேவைப்படின் பெற்றுக் கொள்ளலாம்.
இன்றே சேர்ந்து கொள்ளுங்கள், நீங்களும் இலட்சாதிபதி ஆகும் வாய்ப்பினை உருவாக்குங்கள்.
கேஸ் பீடர் ஜாப்பினை அறிமுகம் செய்துவைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு என்றி.
எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.
#CashFeeder #DigitalAdsBooking #HomeBusiness #parttimejob #onlinejob #student #retiredperson
0 comments:
Post a Comment