AD (728x90)

Friday, August 5, 2016

CashFeeder Ad Booking Part Time Job for Male & Female - Tamil Nadu

Share it Please



வணக்கம்,


ஆன்லைனில் பார்ட் டைம் ஜாப் செய்ய வேண்டும் என விரும்புபவர்கள், கேஸ் பீடர் ஆன்லைன் அட் புக்கிங் ஆன்லைனில் சேர்ந்து பயன்பெறுவதற்கான ஒர் வாய்ப்பினை அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி.


கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப் விவரம் அறிய விரும்புவர்களுக்காக, நானும் கேஸ் பீடர் அட் புக்கிங் ஜாப் செய்கிறேன் என்ற முறையில் இதுவரையில் கிடைத்த அனுபவத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப், ஒர் சிறந்த ஆன்லைன் பார்ட் டைம் ஜாப்.


நமக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஒர் 30 நிமிடத்தினை செலவிட்டாலே, தினசரி அட்ஸ் புக் செய்துவிடலாம்.  வேலைக்குச் செல்பவர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என எல்லோர்க்கும் ஏற்ற சரியான பார்ட் டைம் ஜாப்.


கேஸ் பீடரில் பலர்  வேலை செய்கிறார்கள். நான் அட் புக்கிங் செய்து கொண்டிருக்கிறேன். இது மிகவும் எளிதாக இருக்கிறது. தினம் ஒர் அட் கொடுக்கிறார்கள். இதனை செய்ய ஒர் 10 நிமிடம் போதுமானதாக இருக்கிறது.


எனக்கு மூன்று டீம் லீடர்கள் உதவுகிறார்கள். ஒருவர் தினம் புதிய அட் உருவாக்குவதனைப் பார்த்துக் கொள்கிறார், மற்றொருவர் புதிய நபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். மற்றொருவர், சேர்ந்த நபர்களுக்கு அட் புக் செய்வதனைச் சொல்லிக் கொடுக்கிறார்.


ஒர் கம்பெனியில், அக்கவுண்ட்ஸ், சேல்ஸ், உற்பத்தி என பல பிரிவுகள் இருப்பது போல, நாங்கள் குழுவாக சேர்ந்து அவரவர்க்கு பிடித்த வேலையினை கண்டிப்பாகச் செய்கிறோம்.



எனக்கு அட் புக் செய்வது பிடித்திருக்கிறது. இது மிகவும் எளிதானதும்.. நாம் யாரிடமும் பேசவும் வேண்டியதில்லை, விற்பனையும் செய்ய வேண்டியதில்லை. 



கொடுத்த அட் - ஐ  சரியாக புக் செய்து கொடுத்துவிட்டால் போதும்.


பெண்கள் , ஆண்கள்  என எல்லோருமே அட் புக்கிங் வேலையினைத்தான் என்னைப் போன்று தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில் இதுதான் ரொம்ப ஈசியாக இருக்கிறது.  நல்ல வருவாயும் கிடைக்கிறது.


சிலர் மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று டீம் லீடராகியும் கேஸ் பீடரில் வேலை செய்கிறார்கள்.  அவர்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகள் பெற்று செயல்படுவதால், எளிதாக அட் புக்கிங் செய்ய என்னைப் போன்று அட் புக்கிங் ஜாப்பில் சேர்ந்தவர்களுக்கு உதவுவதோடு, அதன் ரெஸ்பான்சினை அவர்களே சரியாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.


அட்ஸ் புக்கிங் செய்பவர்களுக்கு, பணம் ஆட்டோமெட்டிக்காக பேங்கிற்கு நேரடியாக வந்துவிடுகிறது.


வேலை செய்பவர்கள் எல்லோருமே பணம் வாங்கி வருகிறார்கள், நானும் பலதடவை வாங்கிவிட்டேன். அடுத்தடுத்து பல இலட்சங்கள் வர இருக்கிறது.


பணம் வாங்கிய நல்லதொரு ஆன்லைன் ஜாப் என்பதால் தான் உங்களுக்கு கேஸ் பீடர் அட் புக்கிங் ஜாப்பினை பகிர்ந்து கொள்கிறேன்.


கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப் பற்றிய மேலும் தகவல் வேண்டும் என்பவர்கள், கேஸ் பீடர் டாட் நெட் வெப்சைட்டில் டீம் லீடர் பகுதியில் போன் எண் கொடுக்கப்பட்டுள்ளது.  லீடர்க்குத் தொடர்பு கொண்டு சேர்ந்து கொள்ளுங்கள்.


உங்களுக்கான உதவிகள் அனைத்தினையும் லீடர்கள் செய்து கொடுப்பார்கள்.



கேஸ் பீடர் ஜாப்பினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.


எனக்கு உதவி வரும் அனைத்து டீம் லீடர்களுக்கும் நன்றி.


எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.

Written by

0 comments:

Post a Comment

© 2013 Forex. All rights resevered. Designed by Templateism