வணக்கம்,
பழமையான உலகில் புதுமையாய் இருக்கும் நமக்கு ஆன்லைன் ஒர் வருங்காலப் புதுமையாய் என்றும் புதிய வடிவம் கொண்டு பரிணாமிக்கிறது என்பதனை அறியாதார் இணையத்தில் யவரும் இல்லை.
வளர்ச்சி என்பது ஒவ்வொன்றினையும் எளிமைப்படுத்தி உலகையே கைக்குள் வைத்து வலம் வர வைத்ததும் ஐ.டெக்னாலஜி.
டெக்னாலஜி வளர்ந்தப் பின்னர் டிஜிட்டல் ப்ராடக்ட் என்பதன் தேவைப்பாடும் அதிகரித்ததோடு, அதனை வாங்கிப் பயன்படுத்துவோரும் அதிகரித்தனர். இதன் வாயிலாக டிஜிட்டல் ப்ராடக்ட் விற்பனையில் டாப்பாக இருக்கும் கிளிக் பேங்க் பலரை இலட்சாதிபதி ஆக்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்தியினைக் கையாண்டு கிளிக் பேங்க் மூலம் பலரும் இலட்சாதிபதி ஆனார்கள் என்பதனை நீங்கள் கூகுளில் கிளிக் பேங்க் பேமண்ட் ப்ரூப் என்பதனை பரிசோதித்துக் கொள்ளலாம்.
செலவுகளில் பல செலவுகள் நமது நம்பிக்கைக்காகவும் விருப்பத்திற்காகவும் செய்யப்படுகின்றன.
நான் இதுநாள் எவ்வளவோ செலவு செய்திருக்கிறேன்.. அதில் ஆன்லைனில் ரூபாய் 500 செலுத்தி, கேஸ் பீடர் டிஜிட்டல் ப்ராடக்ட் வாங்கியிருக்கிறேன்.
கேஸ் பீடர் டிஜிட்டல் ப்ராடக்ட் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, எனக்கு ரிசெல்லர் என்ற ஒர் வாய்ப்பினையும் கொடுத்துள்ளது.
உண்மையில் எனக்கு செல்லர் என்ற உடனே தெரிந்துவிட்டது.. இது சேல்ஸ் செய்ய வேண்டும் என்று. எனக்கு சேல்ஸ் என்பது எப்படி செய்வது என்பதும் தெரியாது.. இது வரையில் அதில் வென்றதும் கிடையாது.
பின்னர் எப்படி இந்த கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் சேர்ந்து கொண்டேன் என்றுச் சொன்னால் காரணம்.. இதில் இருக்கும் டீம் வொர்க். நான் விற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
நான் அட்ஸ் புக்கிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன்... விற்பனையை எனது டீம் லீடர் பார்த்துக் கொள்கிறார்.
எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதில் பணம் கைமாறாமல் மற்றொருவர் வாங்க முடியாது. பணம் என்பது கைமாற வேண்டிய பொருள்.
எனது டீம் லீடர்.... எனக்கு உதவி செய்கிறேன் என்றதனால் நான் செலவோடு செலவாய்.. இலட்சத்திற்கான ஒர் வாய்ப்புக்கும் செலவு செய்வோம் என்று ரூ.500 செலுத்தி, கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் சேர்ந்து கொண்டேன்.
லீடர் சொன்னது போல, கொஞ்ச நாட்கள் நானும் அட்ஸ் புக்கிங் தவறாது செய்து வந்தேன்.
அட் புக்கிங் செய்ததன் பலனாய், விரைவில் தனது விற்பனையை டீம் முடித்ததோடு, எனக்கான பேமண்டும் சரியாக எனது வங்கிக்கு வந்துவிட்டது.
பணம் எனது வங்கிக்கு வந்ததிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாக நான் அட் புக்கிங் செய்து கொண்டிருக்கிறேன்.
அடுத்தடுத்து நான் அட் புக்கிங் செய்வதன் மூலம் விரைவில் இலட்சாதிபதி ஆகவும் வாய்ப்பிருக்கிறது.
கேஸ் பீடர் அட் புக்கிங் ஜாப் மிகவும் எளிதாக இருப்பதோடு... இலட்சத்தினைப் பெறக்கூடிய வாய்ப்பினையும் வழங்குகிறது.
நல்லதொரு டீம் லீடரோடு சேர்ந்து கொண்டால், உங்களுக்கும் இலட்சத்தினைச் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
நான் கேஸ் பீடர் தளத்தில் கொடுக்கப்பட்ட லீடர்கள் வாயிலாகவே சேர்ந்து கொண்டேன்... எனக்கு சரியாக அட் புக்கிங் செய்வதனால் பணம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
நீங்களும் லீடரோடு சேர்ந்து கொள்ளுங்கள். ரூ. 500 செலவில் இலட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இலட்சம் என்பது எல்லாம் சர்வ சாதாரணம்... விளம்பரம் கூகுளில் கிட் ஆகியது என்றுச் சொன்னால், 60 நாட்களில் கூட ஆக வாய்ப்பிருக்கிறது.
தற்பொழுது கேஸ் பீடர் ப்ரோக்கிராம் நல்ல வரவேற்பினை பலரிடமும் பெற்றுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அட் புக்கிங்க் செய்துள்ளனர்.
நீங்களும் ஆன்லைனில் ஏதேனும் வேலை செய்து இலட்சாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையிருந்தால், கேஸ் பீடர் டீமோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
கேஸ் பீடர் அட் புக்கிங் ஜாப்பினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.
எனக்கு உதவி வரும் டீம் லீடர்களுக்கு நன்றி.
எப்பொழுதும் நமக்காகவே இயங்கும் இயற்கைக்கும் நன்றி.
0 comments:
Post a Comment