AD (728x90)

Friday, July 29, 2016

CASH FEEDER அட்ஸ் புக்கிங் ஜாப்

Share it Please

CASHFEEDER ADS BOOKING 

ONLINE SMALL BUSINESS JOB

இலட்சங்களைக் கொடுக்கும் கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் சிறுதொழில்  பற்றி அறிமுகம் செய்வதில் மிக மகிழ்ச்சி.



தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் விளம்பரங்களை, ஆன்லைனில் புதுமை வடிவில் கூகுள் அறிமுகம் செய்து பெரும் வெற்றியினை அடைந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


கூகுள் அட்வர்டைசிங்கினை ரூ.500 செலுத்திக்கூட தொடங்கிக் கொள்ளுங்கள்.



உலகில் பலரும் கூகுளில் அட்ஸ் புக் செய்து வருவாய் பார்த்து வருகிறார்கள். நமது தமிழகத்திலும் பலர் கூகுள் அட்ஸ் புக் செய்து வருவாய் பார்த்து வருகிறார்கள். இந்த அட்ஸினை நீங்கள் கூகுள் சர்ச் பேஜில் அட் என்ற குறியீடு மூலம் அறிந்து கொள்ளலாம்.


அட்ஸ் புக்கிங்கில் இருக்கும் தொழில் வாய்ப்பினையும், அதிகப்படியான வருவாயினையும் கண்கூடப் பார்த்த பலரும் அந்தத் தொழிலைத் தொடங்க ஆரம்பித்தார்கள்.



இலவச அட்ஸ் புக்கிங்கினை ஒ எல் எக்ஸ்(olx) மற்றும் குயிக்கர் (Quickr) ஆகிய தளங்கள் பெரிய அளவில் செலவு செய்து ஆன்லைன் , தொலைக்காட்சி என பல வழிகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் யூக்தியினை கையாண்டு விளம்பரப்படுத்தி தனது தொழிலை பெரிய அளவில் செய்து இன்று இலவச அட்ஸ் புக்கிங் என்றுச் சொன்னால் பலரும் அறியும் தளமாக இன்று ஆன்லைனில் உள்ளன.


அட்ஸ் புக்கிங் சிறுதொழிலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை பிரபலத் தளங்கள் செய்து வருவதன் மூலம், அத்தொழில் அதிகம் இலாபம் கொடுப்பதால் அவர்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருப்பதனையும் சுட்டிக்காட்டுவதன் மூலம், அட்ஸ் புக்கிங் சிறுதொழிலை சரியாகச் செய்தால் இலட்சங்கள் சம்பாதிக்கலாம் என்பதில் உங்களுக்கு கூடுதல் உற்சாகம் பிறந்திருக்கும்.


தற்பொழுது புதியதாக இணையத்தில் அறிமுகமாகியுள்ள, கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங்க் வொர்க்கில் இலட்சங்கள் வருவாய் பார்க்கலாம் என்பதனைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.


கேஸ் பீடர் ஜாப் மிகவும் எளிதாக, டீம் வொர்க்காகச் செய்யக் கூடிய சிறுதொழில் ஆகும்.


டீம் வொர்க் என்பதனைப் பற்றி உங்களுக்குப் பெரிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  கிரிக்கெட்டில் 11 நபர்கள் இருந்தால் தான் ஒர் அணி, அதில் ஒர் சிலர் சிறப்பாகச் செயல்பட்டால் அந்த 11 நபர்க்கும் வெற்றி முத்திரை.


அதைப்போல் தான் கேஸ் பீடர் ஜாப் நல்லதொரு டீம் லீடர் வழியாகச் சேர்ந்து கொண்டால், அவரது சிறந்த வழிகாட்டுதல் மூலமாகவும் உதவியின் மூலமாகவும் நாமும் இலட்சத்தினை வருவாயாகப் பார்த்துவிடலாம்.


கேஸ்பீடர் அட்ஸ் புக்கிங்கில் ஜாப்பில் சேர்ந்து கொள்ள, நாம் ரூ.500 ஐ கட்டணமாகச் செலுத்தி ஒர் சின்ன அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ள வேண்டும்.  இதனை நாம் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் எனது அப்ளிகேட் பிசினசை விளம்பரமாகச் செய்துள்ளேன்.


ரூ.500 கட்டிச் சேர்வதற்கு முதலில் ஒர் டீம் லீடரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதுவே கேஸ் பீடர் ஜாப்பில் இலட்சம் சம்பாதிக்க மிக முக்கியம்.


கேஸ் பீடர் டாட் நெட் தளத்திற்குச் சென்றால் லீடர்ஸ் பகுதியில் கேஸ் பீடர் லீடர் ஸ்பான்சர் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நல்லதொரு டீம் லீடரைத் தேர்ந்தெடுத்துச் சேருங்கள்.


டீம் லீடர் மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் ரூ.500 கட்டிச் சேர்ந்து கொள்ள, அவரது உதவியினையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.



அதைப்போல், நீங்கள் கட்டணம் செலுத்தி சேர்ந்து கொண்டீர்கள் என்றுச் சொன்னால், உங்களுக்கான அட்ஸ் புக் பண்ணுவதற்கும் உதவி செய்வார்.


எனக்கு எனது டீம் லீடர் தான் அட்ஸ் புக் செய்து கொடுத்தார்.  அவர்க்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் சேர்ந்த சில நாட்களில் நான் அட்ஸ் புக்கிங் அப்ளிகேட் ஜாப்பினைக் கற்றுக் கொண்டதோடு வருவாயினையும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.



நல்லதொரு ஆன்லைன் பார்ட்டைம் ஜாப்பில் சேர்ந்து கொண்ட மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியினை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.


ஆன்லைன் ஜாப்பில் ஏதேனும் ஜாப் செய்து சம்பாதிக்கலாமா என்று ஆன்லைன் வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் கேஸ் பீடர் ஜாப்பினை பகிர்ந்து கொள்வதில் மேலும் கூடுதல் மகிழ்ச்சி.


கேஸ் பீடர் ஜாப்பில் என்னோடு சேர்ந்து செய்ய என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.. உங்களுக்கு உதவுகிறேன்.


எனது விவரம் கேஸ் பீடர் டாட் நெட் தளத்தில் லீடர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.


நல்லதொரு ஆன்லைன் அட்ஸ் புக்கிங் ஜாப்பினை அறிமுகம் செய்து வைத்த ஆதி உலகம் வெப்சைட்டுக்கு நன்றி.

எப்பொழுதும் நமக்காக இயங்கும் இயற்கைக்கும் நன்றி.











Written by

0 comments:

Post a Comment

© 2013 Forex. All rights resevered. Designed by Templateism